வாக்கு எண்ணிக்கை முக.ஸ்டாலினின் வேண்டுகோள்

14

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் அதாவது 2.05.2021 அன்று எண்ணப்படுகிறது. அதனால் இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியிருப்பதாவது.

பெருந்தொற்றின் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். திமுக-வினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள்! கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம். வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாருங்க:  விஜய்க்கு டாக்டர் ஸ்பெஷல் ஷோ
Previous articleஎம்.ஜி.ஆரை போல் அஜீத்தை வடிவமைத்த ரசிகர்கள்
Next articleசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் அஜீத் பிறந்த நாள்