ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

17

கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் நடிகர் கமல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெருவெற்றி பெற்றுள்ள திரு ஸ்டாலின்

அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள். என கமல் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  இன்று குஷ்பு பாஜகவில் இணைகிறார்
Previous articleஸ்டாலினுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து
Next articleஉதய்க்கு தனுஷ் வாழ்த்து