ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரிய ஸ்டாலின்

13

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றார். அது மட்டுமல்லாமல் திமுக கட்சியும் தமிழக அளவில் வெற்றி பெற்றது.

விரைவில் ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் முறைப்படி ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைப்பதற்காக கோரிக்கை விடுத்தார்.

ஸ்டாலினுடன் நேரு, டி,ஆர் பாலு, துரைமுருகன் உள்ளிட்ட மூத்தவர்களும் சென்றனர்.

பின்பு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க கோரிக்கை விடுத்தனர்.

பாருங்க:  மே 18 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleநடிகை பியாவின் சகோதரர் கொரோனாவால் மரணம்
Next articleகொரோனா ஊசி போட்டுக்கொண்ட சிம்ரன்