Published
2 years agoon
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல்வாதிகளிடையே வார்த்தைப்போர் எதுவும் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம் அந்த வகையில் முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் சண்டை ஓய்வது இல்லை.
அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறித்து முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கை.
ஆட்சியில் இல்லாதவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆட்சியிலிருப்பவர்கள் ஒரு திட்டத்தை சிந்தித்து, கணக்கிட்ட பிறகு தான் கூற முடியும். அப்படி, எங்கள் அரசு கணக்கிடும் போது அதை எதிர்கட்சி தலைவர் தெரிந்து கொண்டு கூறிவிட்டு, அவர் சொல்லி செய்வதைப்போல தவறாக பரப்பி வருகிறார்.
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
கஞ்சா விற்பனை எடப்பாடி குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில்
ஸ்டாலின் இந்திய நாட்டின் முன்னோடி என சொல்வது வெட்ககேடானது- முன்னாள் முதல்வர் எடப்பாடி
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்