இசைப்புயலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

11

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக இருக்கிறார். இவருக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்த்துக்கு இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  என்னடா என் செல்லத்த குறுகுறுனு பாக்குற? செல்லமாக கேட்ட ரசிகர்
Previous articleஉதய்க்கு தனுஷ் வாழ்த்து
Next articleதமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்