முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஸ்டாலின் கிண்டல்

34

எம்.ஜி.ஆர் , கருணாநிதி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என்று இருந்த தமிழக அரசியல் சில வருடங்களாக மாறி போனது இந்த மூன்று தலைவர்களும் மறைந்து விட்ட பிறகு எடப்பாடி ஸ்டாலின் அரசியல் என ஆகி விட்டது. இருவரும் விட்டுக்கொள்ளும் அறிக்கைகளும் காரசாரமாகவும் நக்கல் நையாண்டி கலந்ததாகவும் இருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி குறித்து பேசியுள்ள ஸ்டாலின், முதல்வரை எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்க மாட்டேன். வெறும் பழனிச்சாமி என்றுதான் அழைப்பேன். எடப்பாடி என்ற ஊரை சேர்த்து அந்த ஊருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என கூறியுள்ளார்.

 

பாருங்க:  ஸ்டாலின் ஓட்டிய மாட்டு வண்டி வைரலாகும் புகைப்படம்