Connect with us

ராகவேந்திரர் பிறந்த நாள் லாரன்ஸ் வழிபாடு

Latest News

ராகவேந்திரர் பிறந்த நாள் லாரன்ஸ் வழிபாடு

ராகவேந்திரர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருமுல்லை வாயல் அருகே உள்ள ராகவேந்திரர் கோவிலில் லாரன்ஸ் வழிபட்டார். இங்கு லாரன்ஸ்தான் ராகவேந்திர ஸ்வாமிக்கென கோவில் கட்டியுள்ளார்.

தான் இளைஞனாக இருந்தபோது ரஜினிகாந்தின் அறிவுரையின் படி ராகவேந்திர ஸ்வாமிகளை நினைத்து வழிபட்டதால் லாரன்ஸின் கடும் நோய் விலகியதாம் அதனால் ராகவேந்திர ஸ்வாமிகள் மீது பற்றுக்கொண்டு இருந்தார்.

ஓரளவு சினிமாவில் நல்ல நிலையை அடைந்ததும் சென்னையில் ராகவேந்திரருக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். அங்கு வழிபட்ட லாரன்ஸ் இன்று ராகவேந்திரரின் பிறந்த நாள் உங்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

பாருங்க:  5 வருடம் ஆன தெறி

More in Latest News

To Top