மகளின் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரீதேவி

14

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். இவர்களின் இளைய மகள் ஸ்ரீதேவி . ரிக்‌ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பிறகு வளர்ந்த பிறகு ஹீரோயினாகவும் நடித்தார்.

பிரியமான தோழி, தேவதையை கண்டேன் என இன்னும் பல படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

இவரின் மகளுக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  நயன் தாராவுக்கு போட்டியாக அம்மன் வேடத்தில் கஸ்தூரி
Previous articleவிக்ரம் பிரபுவின் டாணாக்காரன் அதிரடி டீசர்
Next articleவிதார்த் நடிக்கும் புதிய படம்