Connect with us

மனதில் உள்ள கவலைகள் நீங்க ஆஞ்சநேயர் ஆருடம் பாருங்கள்

Tamil Flash News

மனதில் உள்ள கவலைகள் நீங்க ஆஞ்சநேயர் ஆருடம் பாருங்கள்

அந்தக்காலங்களில் உள்ள அரிய ஓலைச்சுவடி குறிப்புகளை கொண்டு நினைத்தவற்றை அறிய ஆன்மிக பெரியவர்கள் சில ஆருடங்களை எழுதி வைத்துள்ளார்கள் அதில் முக்கியமானது சகாதேவர் ஆருடம், அகத்தியர் ஆருடம், ஆஞ்சநேயர் ஆருடம் போன்றவை முக்கியமானவையாகும்.

அவற்றில் இன்று ஆஞ்சநேயர் ஆருடம் பற்றி பார்ப்போம்.

இந்த ஆருடத்தில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை ஆஞ்சநேயரை நினைத்து நினைத்துக்கொள்ளுங்கள் பிறகு பலன் பாருங்கள் ஓரளவு சரியாகவே இருக்கும்.

அதற்கான வீடியோ விளக்கம் இதோ.

More in Tamil Flash News

To Top