நடிகை ஸ்ரேயா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

33

நடிகை ஸ்ரேயா ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகை. ரஜினிகாந்த், தனுஷ்ம் விஜய் ,ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஒரு ரவுண்டு வந்தவர் இவர். தற்போது விமலுடன் மட்டுமே ஒரு தமிழ் படம் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்கள் முன்பு ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அதிகம் செய்தியில்  அடிபடாத ஸ்ரேயா தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு
Previous articleவிஷ்ணு விஷால் நடிப்பில் மோகன் தாஸ் பட பூஜை
Next articleதிருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடு