இதுதான் உங்க சட்டமா?.. சைக்கிளில் வந்த சிறுவனுக்கு அபராதம் – அதிர்ச்சி வீடியோ

202

சைக்களில் செல்லும் ஒரு சிறுவனுக்கு காவல் அதிகாரி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதத்தை விதிக்க வேண்டும் சமீபத்தில் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சைக்கிளில் செல்லும் ஒரு சிறுவனை ஒரு காவல் அதிகாரி தடுத்தி நிறுத்தி அபராதம் விதிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

பாருங்க:  இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு - திரையுலகம் அதிர்ச்சி