எஸ்.பி.பிக்கு பத்மபூஷன் பாஜக தலைவர் முருகன், குஷ்பு நேரில் சென்று வாழ்த்து

29

தென்னிந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட மிக பிரபலமான பாடகரான எஸ்.பி.பி சில மாதங்களுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இவரது மரணத்துக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல் முருகன் எஸ்.பி.பியின் வீட்டுக்கு நேரில் சென்று எஸ்.பி.பிக்கு வாழ்த்துக்களை அவரது மகன் எஸ்.பி.பி சரண் எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரி ஆகியோரிடம் தெரிவித்தார்.

உடன் நடிகை குஷ்புவும் இருந்தார்

https://twitter.com/BJP4TamilNadu/status/1356237871716343808?s=20

பாருங்க:  எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எஸ்.பி.பி குடும்பத்தினர் அனைவரும் வருகை- போலீஸ் குவிப்பு