எஸ்.பி.பி க்கு பத்ம விபூஷன் சிரஞ்சீவியின் மகிழ்ச்சி

27

நேற்று மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கும் விருது வழங்கப்பட்டது. எஸ்.பி.பிக்கு மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்டது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு அதிகமான டூயட் மற்றும் ஓப்பனிங் பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார்.

இதனிடையே எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் கிடைத்திருப்பது குறித்து நடிகர் சிரஞ்சீவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எனது அன்பு சகோதரர் எஸ்.பி.பாலு கருவுக்கு ‘பத்மா விபூஷன்’ அறிவித்ததில் மகிழ்ச்சி. மிகவும் தகுதியான மரியாதை. மரணத்திற்குப் பின்’ என்பதை காணத்தான் வலியாக உள்ளது. அதை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள அவர் இங்கு வந்திருக்க விரும்புகிறார் என சிரஞ்சீவி கூறியுள்ளார்.

பாருங்க:  மீண்டும் ஒன்றிணைந்த இளையராஜா - எஸ்.பி.பி - களைகட்டும் கச்சேரி