எஸ்.பி.பி 1994ல் என்னிடம் பேசிய உரையாடல் – இயக்குனர் விளக்கம்

எஸ்.பி.பி 1994ல் என்னிடம் பேசிய உரையாடல் – இயக்குனர் விளக்கம்

இயக்குனர் எஸ்.பி ஹோசிமின் இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பரத்தை வைத்து கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற படத்தை இயக்கினார். பின்பு ஆயிரம் விளக்கு படத்தை இயக்கினார் அதுவும் சரியாக போகவில்லை. இருப்பினும் தற்போது  சிவாவை வைத்து சுமோ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நேற்று மறைந்த பாடகர் எஸ்.பிபிக்கு புகழாரம் சூட்டும் விதமாக பலவித கருத்துக்களை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் இவர் 1994ல் எஸ்.பி.பி என்னிடம் பேசிய முக்கிய ஆடியோ ஒன்று இருக்கிறது அதை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி இருக்கிறார்.

https://twitter.com/DirectorHosimin/status/1309535372511072263?s=20