கொரோனா எல்லோரையும் செதுக்கி விட்ருச்சு- சூரி

19

சென்னை மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூரியை அழைத்து இருந்தது.

இதில் கலந்து கொண்ட சூரி பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா எல்லோரையும் செஞ்சு செதுக்கி விட்டு போயிருச்சு என நகைச்சுவையாக கூறினார்.

பின்னர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.

பாருங்க:  ஜாக்கிஜான் நடித்த வான் கார்ட் தமிழ்ப்பட ட்ரெய்லர்
Previous articleசத்யராஜ் நடிக்க வந்து 43 வருடம் ஆச்சாம்
Next articleகாமாட்சியம்மன் கோவிலில் முதல்வரின் மனைவி