நடிகர் சூரி முக ஸ்டாலின் சந்திப்பு

28

நடிகர் சூரியின் தந்தை தீவிர திமுகவை சேர்ந்தவர். நடிகர் சூரியின் குடும்பமே பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  நேற்று திமுக மாபெரும் மகத்தான வெற்றியை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெற்றது.

வரும் 7ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூரி மரியாதை நிமித்தமாக ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் இன்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாருங்க:  கால்ஷீட் பிரச்சினையால் தலைவி படத்தில் நடிக்க மறுத்த டாப் ஸ்டார்கள்
Previous articleகமலுக்கு கமீலா நாசர் ஆறுதல்
Next articleபத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்