சூரி வாரிசுகளின் கொரோனா நிதி உதவி

சூரி வாரிசுகளின் கொரோனா நிதி உதவி

கொரோனா நிவாரண நிதிக்காக பலரும் நிவாரண உதவிகளை முதல்வரிடம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியும் கொரோனாவுக்காக நிவாரண உதவியாக 10 லட்சம் ரூபாயை சேப்பாக்கம் எம். எல்.ஏவும் நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதியிடம் வழங்கினார்.

அத்தோடு மட்டுமல்லாமல் தனது தன் மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று உதய்யிடம் வழங்கினார்.

அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் உதய்