Published
2 years agoon
கடந்த 10ம்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் சூரரை போற்று படம் வெளியானது. இப்படம் அமேசான் ப்ரைமிலேயே கணிசமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்கு பிக்கப் ஆனது.
சூர்யாவின் நடிப்பு, ஜிவி பிரகாஷ்குமார் இசை, அபர்ணா பாலமுரளி என இப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த அம்சங்கள் நிறைய உண்டு.
இப்படத்தின் பாடல்களை கேட்ட நகைக்கடை அதிபர் ஒருவர் தினமும் காலையில் உங்கள் சூரரை போற்று படத்தில் வரும் கையாலே ஆகாசம் பாடல்களை கேட்கும்போது வெறிவருது சார் என கூறியுள்ளார். இந்த பாடல்கள்தான் என் சுப்ரபாதம் என அந்த ரசிகர் கூறியுள்ளார்.
இதற்கு கமெண்டியுள்ள ரசிகர் ஒருவர் எப்படி சார் 1 ரூபாய்க்கு நகை கிடைக்குமா என நக்கலாக கேட்டுள்ளார்.
In repeat mode !! Veri varuthu sir after hearing this song !! Daily morning hearing this song as a suprabtham !! My jewellery start up a verithanama konduvaren!! https://t.co/Fu1yEjzDK2 @Suriya_offl @gvprakash @singersaindhavi pic.twitter.com/Rnqq9W0W8v
— Ramalingam (@vjayanth92) December 4, 2020

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சூரரை போற்று
அபர்ணா பாலமுரளி நடிப்பில் விஜய் சேதுபதி வெளியிட்ட தீதும் நன்றும்
ஏனோ தானோ என நடிக்க முடியாது- அபர்ணா பாலமுரளி
சூரரை போற்று பீரியட் படமாக எப்படி எல்லாம் உருவாக்கப்பட்டது- திரைக்கு பின்னால்
சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ
எங்கும் எதிலும் அபர்ணா பாலமுரளி