சூரரை போற்று திரைப்படம் நேற்று முதல் அமேசான் ஓடிடியில் வெளிவந்துள்ளது. பலரும் இப்படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். கேப்டன் கோபிநாத் என்ற விமானப்படை வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இப்படத்தில் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்து விட்டு படத்தின் உண்மை கதாநாயகன் கோபிநாத்தே நேரடியாக பாராட்டியுள்ளார்.
இதற்கு நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Dearest Captain! So happy and excited you liked it!!!! Our small way of paying respect to what you believed in and what you did for our country! Hoping many more will be inspired…🙏🏽 #SooraraiPottruOnPrime @PrimeVideoIN https://t.co/by0Du5obW9
— Suriya Sivakumar (@Suriya_offl) November 13, 2020