சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ

36

சூரரை போற்று திரைப்படம் கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் ரிசல்ட் போதிய அளவு வரவேற்பை பெற்றுள்ளது என சொல்லலாம்.இந்த படத்தை அமேசான் நிறுவனம் தனது ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியிட்டது.

இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்து வருவதால் இப்படத்தின் சில நிமிட மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

https://twitter.com/2D_ENTPVTLTD/status/1331923339535818753?s=20

பாருங்க:  சூர்யாவை போற்றிய ஆர்யா