Published
2 years agoon
சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் அமேசான் ப்ரைமில் வெளியானது. சாதாரண மனிதன் உயர்ந்து எப்படி விமான நிறுவன அதிபராகிறான் என்பதுதான் கதை சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.
இந்த படம் அமெரிக்காவில் மெல்போர்னில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றது.
இதனால் சூரரை போற்று படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சூர்யாவுக்கு வாட்ச் பரிசளித்த கமல்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன
சூர்யா பாலா பிரச்சினை என சொல்லப்பட்ட நிலையில் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
சூர்யா மற்றும் இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்டனரா?
சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
இயக்குனர் பாலா சூர்யா திரைப்பட அப்டேட்