சூர்யாவை போற்றிய ஆர்யா

சூர்யாவை போற்றிய ஆர்யா

சூர்யா நடிப்பில் சூரரை போற்று படம் வரும் நவம்பர் 12 நாளை வெளியிடப்படுகிறது. இன்று பிரிமியர் ஷோ பார்த்த பலர் படத்தினையும் சூர்யாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர் சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தையும் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவையும் நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார்.

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களை சித்தரிக்கும் மனிதராக சூர்யா நடித்துள்ளதாக சூர்யாவின் நடிப்பை ஆர்யா மிக வெகுவாக புகழ்ந்துள்ளார்.

மாரா என்ற கதாபாத்திரத்தில் இதில் சூர்யா நடித்திருப்பதாக தெரிகிறது.