cinema news
சின்னத்திரையில் சோனா
தமிழ் சினிமாவில் கிளுகிளுப்பான கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் தமிழில் பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கதைப்பாங்கான படங்களில் நடித்துள்ளார் சோனா.
இந்நிலையில் தற்போது அதிகம் சினிமாக்களில் நடிக்காத சோனா, தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.