இந்திய ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லையில் எவ்வளவோ சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள குப்வாராவில் உள்ள ராணுவ முகாமில் இருந்து கர்ப்பமான ராணுவ வீரர் ஒருவரின் மனைவியை கொட்டும் பனியில் ஸ்ட்ரெச்சர் வசதி செய்ய முடியாமல் கையாலேயே தூக்கி கொண்டு ராணுவ வீரர்கள் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.
இந்த காட்சியை ஏ என் ஐ செய்தி தளம் வெளியிட்டுள்ளது. எப்படி எல்லாம் இந்திய ராணுவ வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள் பாருங்கள்.
🙏🙏🙏🙏🙏 https://t.co/0bkaVFwNvU
— Harish Shankar .S (@harish2you) January 23, 2021
https://twitter.com/harish2you/status/1353021696953868290?s=20