பனியில் குடும்பத்துடன் ரம்பா

61

90களின் இறுதி கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி தாரகையாக கலக்கியவர் ரம்பா. தொடையழகி என பெயர் பெற்றவர் ரம்பா. சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்த ரம்பாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒரு காலத்தில் அதிகம்.

நல்ல நிலையில் இருக்கும்போதே திடீரென வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

முன்னாள் நடிகையாகி விட்ட ரம்பா தனது குடும்பத்துடன் பனியில் வண்டியில் செல்வதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!
Previous articleமங்காத்தா தயாரிப்பாளருக்கு வெங்கட் பிரபுவின் வேண்டுகோள்
Next articleசொந்த ஊரில் இருந்து பரப்புரையை ஆரம்பித்த ஸ்டாலின்