10 கோடிக்கு விலை பேசினார்கள்- சினேகன்

62

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியும் , பாடலாசிரியர் நடிகர் என பன்முக தன்மை கொண்ட சினேகன் போட்டி இடுகிறார். சினேகன் ஏதாவது சர்ச்சையான விசயங்களில்தான் அதிகம் அடிபடுவார்.

முன்பு கட்டிப்புடி வைத்தியம் போல் செய்துவந்தார் இது பல மீடியாக்களில் சர்ச்சையான கட்டுரைகளாக வந்தது. பின்பு பிக்பாஸ் மூலம் கொஞ்சம் வெளியில் தெரிந்தார். தற்போது இவர் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் , இருந்தாலும் இவர் சமீபத்தில் பேசிய  பேச்சு நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்படுகிறது. மக்கள் நீதி மய்ய வேட்பாளரான இவரை மாற்று அணியினர் 10 கோடிக்கு விலை பேசினார்களாம். இதை இவர் கூற இதை நெட்டிசன்கள் மீம்ஸ் ஆக கிரியேட் செய்தும்,இது பற்றிய பத்திரிக்கை செய்திகளிலும் கமெண்ட் செக்சன்களில் போய் ஓவராக அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாருங்க:  அமேசானில் அவுட் ஆஃப் ஸ்டாக்கான டாய்லெட் பேப்பர்!
Previous articleஜக்கி வாசுதேவின் பேச்சுக்கு எஸ்.வி சேகர் ஆதரவு
Next articleலாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்