ஸ்னீக் பீக்கை மட்டும் இவ்வளவு பேர் பார்த்திருக்காங்களா

13

விஷால்  நடிப்பில் சக்ரா படம் விரைவில் வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தின் ஸ்னீக் பீக் என சொல்லப்படும் படத்தின் முன்னோட்ட காட்சி யூ டியூபில் வெளிவந்தது.

வழக்கமாக இது போல வரும் முன்னோட்ட காட்சிகள் பெரிய அளவில் படத்திற்கு பெரிய முக்கியத்துவமல்லாத காட்சிகளைத்தான் ஸ்னீக் பீக் ஆக வெளியிடுவார்கள்.

இந்த படத்தில் வித்தியாசமாக விஷால் அதிரடியாக ஒருவரை அடித்து பஞ்ச் வசனம் பேசும் காட்சி இடம்பெற்றது.

நாட்டின் நிலைமைகளை லேசாக விவரிக்கும் அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டது. அதிகம் பேர் அந்த காட்சியை ரசித்து பார்த்ததால் சீக்கிரமே அந்த காட்சி 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விட்டது.

பாருங்க:  தனிமையின் கொடுமை பற்றி செல்வராகவன்