Latest News
கொரோனா நோய்க்கு உயிரோடு பாம்பை சாப்பிட்ட நபர்
கொரோனா நோய் வந்தாலும் வந்தது பலரும் பல மருத்துவ ஆலோசனைகளை சொல்லி மக்களை குழப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில்தான் புதிதாக ஒருவர் ஒரு மருந்து சொல்லியது மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பிக்கிறார்.
மதுரை அருகே வாடிப்பட்டியை சார்ந்த வடிவேலு என்பவர் வயல்வெளிகளில் சுற்றி திரியும் பாம்பை பிடித்து உயிரோடு சாப்பிடுகிறார். இதுதான் கொரோனாவுக்கு சிறந்த மருந்து என கூறுகிறார்.
இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.