Connect with us

எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் அப்டேட்

Entertainment

எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் அப்டேட்

எஸ்.ஜே சூர்யா பல்வேறு விதமான படங்களில் நடித்து வருகிறார். இதில் பொம்மை என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் கடமையை செய் என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இதில் ஹீரோவாக S. J சூர்யா, நடிக்க யாஷிகா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.

வேங்கட் ராகவன் என்பவர் இயக்கியுள்ளார் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக நடிகர் எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  கௌதமி வீட்டுக்குப் பதிலாக கமல் வீட்டில் ஒட்டப்பட்டதா ஸ்டிக்கர் ? மாநகராட்சி தரப்பு விளக்கம்!

More in Entertainment

To Top