Published
2 years agoon
தனுஷின் அண்ணன் செல்வராகவன் படங்கள் எல்லாமே ஒரு டைப் ஆன படமாகத்தான் இருக்கும். அவரின் காதல் கொண்டேன் படத்தில் ஆரம்பித்து அனைத்து படங்களுமே வித்தியாசமாகவே இருக்கும்.
பொதுவாக எஸ்.ஜே சூர்யா இயக்கும் படங்களும் லேசாக அந்த ரகத்தில்தான் இருக்கும்.
இவர்கள் இருவருமே இணைந்தால் எப்படி இருக்கும் அது வேற விளையாட்டு ஆகத்தான் இருக்கும் .ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் டீசரை பார்த்தால் வித்தியாசமாகவே தோன்றுகிறது.
வரும் மார்ச் 5ல் ரிலீஸ் ஆகும் இப்படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அதைத்தான் எஸ்.ஜே சூர்யா இது வேற விளையாட்டு என்று டுவிட்டி இருக்கிறார்.
எஸ்.ஜே சூர்யா நடிக்கும் பொம்மை பட டிரெய்லர்
தனக்கு எதிரான வருமான வரி வழக்கை தள்ளுபடி செய்ய- எஸ்.ஜே சூர்யா கோரிக்கை
மீண்டும் இயக்குனராக உருவாகும் எஸ்.ஜே சூர்யா
மாஸ் மாநாடு காட்சியை கரகாட்டக்காரன் காமெடியாக மாற்றி சிதைத்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்
யாஷிகாவுக்காக எஸ்.ஜே சூர்யா பிரார்த்தனை
எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் அப்டேட்