Connect with us

தனக்கு எதிரான வருமான வரி வழக்கை தள்ளுபடி செய்ய- எஸ்.ஜே சூர்யா கோரிக்கை

Entertainment

தனக்கு எதிரான வருமான வரி வழக்கை தள்ளுபடி செய்ய- எஸ்.ஜே சூர்யா கோரிக்கை

தமிழில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவியாளராக இருந்த இவர் வாலி படத்தின் மூலம் வெகு வேகமாக முன்னேறி குஷி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

பின்பு நியூ, அ, ஆ உள்ளிட்ட படங்களை இயக்கியதோடு, சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா மீது அதிகமான சொத்து வரி வழக்கு வருமானவரித்துறை வசம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாருங்க:  2019 மக்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

More in Entertainment

To Top