உண்மையிலேயே சிக்ஸ் பேக்குக்கு மாறிய சூரி

உண்மையிலேயே சிக்ஸ் பேக்குக்கு மாறிய சூரி

நடிகர் சில வருடங்கள் முன் தனது உடலை சிக்ஸ்பேக் உடல் போல செய்து புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இது அதிக லைக்குகளை பெற்றது. காமெடி போல இதை செய்தாலும் இப்போது உண்மையாகவே சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

கடுமையாக உடற்பயிற்சி டயட் கண்ட்ரோல் மூலம் உடலை சிக்ஸ் பேக் போல மாற்றி இருக்கும் சூரி அதை டுவிட்டரில் வெளியிட்டு தனக்கு ஆலோசனை வழங்கி இது போல கொண்டுவந்த தனது பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது ஏதேனும் படத்துக்காக இந்த உடலமைப்பை கொண்டு வந்தாரா என தெரியவில்லை.