Entertainment
சிவக்குமாரின் சபதம்- பாகுபலி கட்டப்பா புதிய பாடல்
ஹிப் ஹாப் தமிழா சிவக்குமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்து கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை என அனைத்து பணிகளையும் செய்து இயக்கமும் செய்கிறார்.
இப்படத்தில் கடந்த வாரம் சிவக்குமார் பொண்டாட்டி என்ற பாடல் ரிலீஸ் ஆன நிலையில் இந்த வாரம் பாகுபலி கட்டப்பா என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.
