சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை வீடியோ

20

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் லைகா புரொடக்சன்சும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் பூஜை சம்பந்தப்பட்ட வீடியோக்களை சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி என பலர் நடிக்கும் இப்படத்தை  இயக்குனர் சிபி இயக்குகிறார்.

https://www.youtube.com/watch?v=jUNyPXIcG3k&feature=youtu.be

பாருங்க:  சிரிக்க மாட்டீங்களா? - பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்த ரோபோ சங்கர்