Published
1 year agoon
சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அனுதீப் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் ஆவார்.
இவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கி உருவாகவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி
டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் ப்ரமோ வெளியீடு
அருண்ராஜா காமராஜ் மனைவி குறித்து பேசிய சிவா- மேடையில் கண்கலங்கிய அருண்ராஜா
டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?