சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அப்டேட்

20

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பில் டாக்டர் என்ற படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படம் முடிவடைந்து விட்டது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை இயக்கும் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நெல்சன் பட டப்பிங்கையும் முடித்து விட்டார்.

மிக விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.

https://twitter.com/Nelsondilpkumar/status/1356247930936549378?s=20

பாருங்க:  பணமெடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்க புதிய விதிகளை அறிமுகப்படுத்திய இந்திய வங்கிகள் சங்கம்