Entertainment
சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு பிரேம்ஜி வெளியிட்டுள்ள கலக்கல் வீடியோ
நாளை பிப்ரவரி 17 நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கலக்கல் வீடியோ இதோ.
