Entertainment
சிவகார்த்திகேயனின் அயலான் பாடல் ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியீடு
சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மற்றொரு படத்தை லைகா பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் படத்திற்கு முதல் முறையாக ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வேற லெவல் சகோ என்ற பாடல் இன்று காலை வெளியிடப்படுகிறது
