தாய்க்கு சமர்ப்பணம் சிவகார்த்திகேயன் உருக்கம்

11

சமீபத்தில் சினிமா நடிகர் நடிகைகள். மற்றும் கலைத்துறையினருக்கு கலைமாமணி விருதை அரசு அறிவித்தது. நேற்று முன் தினம் அந்த விருது முதல்வர் எடப்பாடியால் வழங்கப்பட்டது.

இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்ற சிவகார்த்திகேயன் கூறி இருப்பதாவது.

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி Folded hands தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என கூறி உள்ளார்.

https://twitter.com/kaaliactor/status/1363364136101404672?s=20

பாருங்க:  தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; மக்கள் மகிழ்ச்சி!