Published
2 years agoon
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் படம் டான். சிவகார்த்திகேயன் , பிரியங்கா மோகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றது.
இந்த படம் மற்ற பகுதிகளில் இதன் ஷூட்டிங் தற்போது வேகமாக சென்று வருகிறது. இப்படத்தில் புதிய தகவலாக இயக்குனர் கெளதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி
டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் ப்ரமோ வெளியீடு
அருண்ராஜா காமராஜ் மனைவி குறித்து பேசிய சிவா- மேடையில் கண்கலங்கிய அருண்ராஜா
டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?