சிவாஜி கதாபாத்திரத்தில் செய்த வித்தியாசம்

37

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திருவிளையாடல் படத்தை மறக்க முடியாது. அதில் சிவபெருமானாக நடித்தார் சிவாஜி. அதே போல் மறைந்த இயக்குனர் ஏ.பி நாகராஜன் நக்கீரராக நடித்திருந்தார். நக்கீரருடன் சிவாஜி மோதும் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் புகழ்பெற்ற காட்சிகள் ஆகும்.

இதில் சிவபெருமானாக நடித்த சிவாஜி அதற்கு முன்பு 1956ல் வெளிவந்த நான் பெற்ற செல்வம் படத்தில் நக்கீரராக நடித்திருந்தாராம். அதில் நாடகத்தில் காட்சிகள் வருவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது என இயக்குனர் ஜிஎம் குமார் கூறியுள்ளார்.

என்னதான் இருந்தாலும் நடிகர் திலகத்துக்கு இணை அவரே.எல்லா கதாபாத்திரத்திலும் அவரே சிறப்பாக நடிக்க முடியும்.

பாருங்க:  சூரரை போற்று எப்படி உள்ளது
Previous articleமோகன்லால் இயக்கத்தில் உருவாகும் படம்
Next articleகர்ணன் படத்தின் 4வது சிங்கிள் உட்ராதிங்க பாடல்