Connect with us

சிவாஜி பிறந்த நாளுக்கு பெருமை சேர்த்த கூகுள்

Entertainment

சிவாஜி பிறந்த நாளுக்கு பெருமை சேர்த்த கூகுள்

கூகுள் நிறுவனம் உலக அளவில் பலரும் தேடும் தேடுபொறியாகும். தனக்கு போட்டியாக இருந்த பல நிறுவனங்களை எல்லாம் பின் தள்ளி இன்று எதிலும் எல்லாவற்றிலும் கூகுளே முன்னணியாக இருக்கிறது.

உலக அளவில் இந்த நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது.

கூகுள் தேடுபொறியில் தினமும் உலக அளவில் பிரபலமானவர்கள் பலரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை ஒட்டி அவர்களுடைய சேர்ச் பாரில் அந்த பிரபலங்களின் படத்தை வைத்து பெருமை சேர்ப்பர்.

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி பெருமை சேர்க்கும் விதமாக அவரின் படத்தை சேர்ச் பாரில் வைத்துள்ளனர்.

பாருங்க:  இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாள்

More in Entertainment

To Top