தமிழ் சினிமாக்களில் ஒரு ஜாலியான நடிகர் யாரென்று கேட்டால் சிவாதான். சிவா நடித்த அனைத்து படங்களும் ஜாலியான படங்கள்தான் சென்னை 6000028ல் தொடங்கி இதுவரை சிவா நடித்த அனைத்து படங்களுமே காமெடி படங்கள்தான்.
இந்த நிலையில் சிவா நடித்து வரும் புதிய படம் சிங்கிள் ஷங்கர் மற்றும் ஸ்மார்ட் போன் சிம்ரன். இந்த படத்தில் சிவா மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.விக்னேஷ் ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.