நீங்க மட்டும் திருச்சியில் பிறக்கலேன்னா-சிவாவை கிண்டலடித்த ஆர்.ஜே

41

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் டாக்டர் படத்தில் சோ பேபி என்று ஒரு பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் சிவகார்த்திகேயனின் இந்த பாடலுக்கு ஆர்.ஜே விஜய் என்பவர் நீங்க மட்டும் திருச்சியில் பிறக்காமல் டெக்சாஸில் பிறந்திருந்தால் அங்கேயும் உங்களுக்கு ஹாலிவிட்டில் 6 பாட்டு வச்சிருப்பாங்க என கமெண்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிவா, என் பிட்டை எங்கிட்டயே போடுறிங்களே ப்ரோ எல்லாம் உங்க ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார்.

பாருங்க:  டாக்டர் பட அப்டேட்
Previous articleடாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு
Next articleஅம்பானி உயிருக்கு ஆபத்தா