சமீபத்தில் ரிலீஸ் ஆனது எஞ்ஜாய் எஞ்சாமி என்ற பாடல். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவர் மகள் பாடி வெளியிட்ட இந்த ஆல்பம் அதிரி புதிரி ஹிட் ஆகி வருகிறது.
கொலவெறி பாடல் ஒரு காலத்தில் எந்த அளவு பிரபலமாக இருந்ததோ அந்த அளவு இந்த பாடலையும் ரசித்து கேட்டு வருகின்றனர் இளைய தலைமுறையினர்.
இந்த பாடலை யூ டியூப்பில் 5மில்லியன் மேல் பலர் பார்த்துள்ளனர்.
இந்த பாடலை பிரபல நடிகை சிருஷ்டி டாங்கேயும் லில் மூவ் மெண்ட் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Love this song #EnjoyEnjaami ☘️🌿🌱🪵🎋🍁🍂🍃 #reel pic.twitter.com/gDqmA39xbb
— S r u s h t i i D a n g e (@srushtiDange) March 25, 2021
Love this song #EnjoyEnjaami ☘️🌿🌱🪵🎋🍁🍂🍃 #reel pic.twitter.com/gDqmA39xbb
— S r u s h t i i D a n g e (@srushtiDange) March 25, 2021