நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்து வருகின்றனர்
கொரோனாவின் பிடியிலிருந்து தெலுங்கு திரையுலகில் திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க கொரோனா க்ரைஸிஸ் சேரிட்டி # சி.சி.சி சார்பாக, அப்பல்லோ 247 இன் இலவச தடுப்பூசி வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதில் வந்து கொரோனா வேக்ஸினை திரைப்படம் சார்ந்தவர்கள் செலுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
இதை வேண்டுகோளாக நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
https://twitter.com/KChiruTweets/status/1384492495166316546?s=20

