சிரஞ்சீவி அழைத்து பாராட்டிய இயக்குனர்

27

இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இவர்தான் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த க்ராக் படத்தின் இயக்குனர். இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாகும்.

அதுமட்டுமல்லாமல் உணர்ச்சிகரமான போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரவி தேஜா. இதில் வரலட்சுமி கொடூர வில்லியாக நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பட இயக்குனர் கோபிசந்த் மாலினேனியை அழைத்து படம் பற்றி பேசியுள்ள சிரஞ்சீவி பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  இதை போட்டு வாழ்த்து சொன்னாதான் சந்தோஷம்-திவ்யதர்ஷினி