சிரஞ்சீவி பாராட்டிய டாக்டர்

17

சமீபத்தில் பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் பத்மபூஷன் விருதை வென்றவர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டி.குறிப்பாக லாக் டவுன் காலங்களில் இவரது சேவை அளவிட முடியாததாக இருந்துள்ளது.

இதை பாராட்டித்தான் மத்திய அரசு அவருக்கு விருது அறிவித்திருந்தது. அந்த டாக்டரை நேரில் சென்று பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி.அவருடன் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/KChiruTweets/status/1362608530734280706?s=20

பாருங்க:  சுகப்பிரம்ம மஹரிஷியின் திருவோண பூஜை