Connect with us

Entertainment

சிரஞ்சீவியின் ஆச்சார்யா எப்போது ரிலீஸ்

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தை கொரட்டல சிவா இயக்குகிறார்.

140கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேது 2022ல் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்- மகிழ்ச்சியாக இல்லை- கமல்ஹாசன்

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  இயக்குனர் ஷங்கர் - நடிகர் ராம்சரண் படம் தொடங்கியது
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  விவேக் ரிவால்வர் ரிச்சர்டாக கெளதம் மேனன் படத்தில் நடிக்கிறாரா
Continue Reading

Entertainment

புஷ்பா படத்தின் சாமி சாமி லிரிக்கல் வீடியோ

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புஷ்பா படத்தின் சாமி சாமி என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  சீனாவிடம் வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் இன்னும் வராததன் காரணம் என்ன?
Continue Reading

Trending