பிரபல பாடகர் காலமானார்

29

2020 மட்டுமல்லாமல் 2021லும் தொடர்ந்து திரைப்பிரபலங்களை நாம் இழந்து வருகிறோம். கடந்த வருடம் பிரபல திரைப்பட பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி முதல் பல திரைப்பிரபலங்களை நாம் இழந்தோம்.

அந்த வகையில் பிரபல ஹிந்தி பாடகரின் மரணம் ஹிந்தி ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் அவருக்கு வயது 80. இவர் சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்களில் இவர் பாடிய பக்தி பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் ஹிந்தியில் உண்டு.

உடல் நல பாதிப்பால் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உயிரிழந்தார் இவருக்கு வயது80

ராஜ்கபூர் இயக்கிய பாபி படத்தில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. இவரது மறைவுக்கு பாடகி லதா மங்கேஷ்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாருங்க:  மோடி பதவியேற்பு விழா ; ரஜினிக்கு முதல் வரிசை ; அமைச்சர்களுக்கு 10வது வரிசை